திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…
தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. தினமும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய… Read More »திருவையாறில் நாளை பஞ்ச ரத்ன கீர்த்தனை…