தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…
தமிழக அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு… தாம்பரம்போலீஸ் கமிஷனர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அபின் தினேஷ் மோதக் தாம்பரம் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். எச்.எம்.ஜெயராம் மாநில… Read More »தாம்பரம், திருப்பூர், சேலம் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…