கை, கால்களில் விலங்கு- இந்தியர்களை அவமானப்படுத்தி கமென்ட் செய்த எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்த நாட்டு அரசு திருப்பி அனுப்பி வருகிறது. அப்படி அனுப்பும்போது கை, கால்களில் விலங்கிட்டு, அவர்களை ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.… Read More »கை, கால்களில் விலங்கு- இந்தியர்களை அவமானப்படுத்தி கமென்ட் செய்த எலான் மஸ்க்