Skip to content

Indian

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • by Authour

தெலங்கானாவைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன்  அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலையில்,உயர்படிப்பு படித்து வந்தார். ஐதராபாத்தில் பி டெக் முடித்த  பிரவீன், கடந்த 2023ம் ஆண்டு, மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.… Read More »அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதி​யில் பதற்​றமான சூழ்​நிலை உருவாகி​யுள்​ளது. இந்த தாக்​குதலின் தொடர்ச்​சி​யாக, இஸ்ரேலில் கட்டு​மானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்​கணக்கான பாலஸ்தீன தொழிலா​ளர்​களுக்கு அந்நாட்டு அரசு தடைவி​தித்​தது. அவர்களுக்கு பதில்… Read More »பாலஸ்தீனர்களுக்கு இந்தியர்.. இஸ்ரேல் புதிய முடிவு..

error: Content is protected !!