சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்
சாம்பியன்ஸ் டிராபிக்கான கடைசி லீக் போட்டி நேற்று துபாயில் நடந்தது. ஏற்கனவே ஏ பிரிவில் இரு அணிகளும் அரை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் இந்த போட்டி சம்பிரதாயத்துக்காக இந்த போட்டியில் மோதின. டாஸ்வென்ற நியூசிலாந்து … Read More »சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி: இந்தியா- ஆஸ்திரேலியா நாளை மோதல்