IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி தேர்வுகளின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து படித்தவர்கள். தேர்ச்சி பெற்ற… Read More »IAS தேர்ச்சி பெற்றவர்கள் தமிழகத்தின் பெருமையை உயர்த்தணும், முதல்வர் பேச்சு