தந்தை வீட்டில் இருந்து வரமறுத்த மனைவி…. 30 இடங்களில் சரமாரி வெட்டிய கணவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சன்னங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த குமார்,40. விவசாயத் தொழிலாளி. இவருக்கு அனிதா,36, என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்று மூன்று மகன்கள் உள்ளனர்.… Read More »தந்தை வீட்டில் இருந்து வரமறுத்த மனைவி…. 30 இடங்களில் சரமாரி வெட்டிய கணவர் கைது