அதிருப்தியை சமாளிக்க அதிமுக எம்எல்ஏகளுக்கு “கவனிப்பு விருந்து”
பாஜகவுடன் சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்பதால் எந்தகாலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூறிவந்தனர்.இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், டெல்லி சென்ற அதிமுக… Read More »அதிருப்தியை சமாளிக்க அதிமுக எம்எல்ஏகளுக்கு “கவனிப்பு விருந்து”