கும்பமேளாவில் புனித நீராடினார் ஜனாதிபதி முர்மு
உபி மாநிலம் பிரக்யாராஜில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி இந்த விழா தொடங்கியது. இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டவர்கள் புனித நீராடி உள்ளனர். பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்கள்,… Read More »கும்பமேளாவில் புனித நீராடினார் ஜனாதிபதி முர்மு