வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு… Read More »வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..