4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.… Read More »4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு கனமழை தொடரும்…