பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி
சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, மதுரை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்பட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மதியம் வரை மழை கொட்டி வருகிறது.… Read More »பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி