தலைவர்கள் புத்தாண்டு(2025) வாழ்த்து
இன்று ஆங்கில புத்தாண்டு 2025 பிறந்தது. இதையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா. வெளிமாநிலங்களில்… Read More »தலைவர்கள் புத்தாண்டு(2025) வாழ்த்து