அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரியாணி வியாபாரி கைது
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவரும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (டிச.,23) இரவு காதலர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு அடையாளம்… Read More »அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரியாணி வியாபாரி கைது