GH காலிபணியிடம் : ஜெயங்கொண்டத்தில் பாமக ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது 152 படுகைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது எனினும் இம்மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு காலி… Read More »GH காலிபணியிடம் : ஜெயங்கொண்டத்தில் பாமக ஆர்ப்பாட்டம்