வெளிநடப்பு ஏன்? விளக்கத்தை உடனே நீக்கிய கவர்னர் ரவி
தமிழக வரலாற்றில், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்படும். நிகழ்ச்சி முடியும்போது தேசிய கீதம் பாடப்படும். இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் கவர்னர் ரவி முதலில் தேசிய கீதம்… Read More »வெளிநடப்பு ஏன்? விளக்கத்தை உடனே நீக்கிய கவர்னர் ரவி