கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 3 நாட்கள் பயணமாக இன்று காலை டில்லி விரைந்தார். அவர் வரும் 21ம் தேதி சென்னை திரும்புகிறார். டில்லியில் அழைப்பின் பேரில் கவர்னர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் … Read More »கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்