செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகுகிறது- வீட்டில் திரண்ட தொண்டர்கள்
கோவையில் நடந்த அத்திக்கடவு அவினாசி திட்ட பாராட்டு விழாவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். அத்துடன் விழா அழைப்பிதழில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் விழாவை புறக்கணித்ததாக கூறி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு… Read More »செங்கோட்டையனுக்கு ஆதரவு பெருகுகிறது- வீட்டில் திரண்ட தொண்டர்கள்