வேற லெவல் கெட்டப்பில் விஜய்…. போட்டோஸ் வைரல்…
வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜயின் GOAT படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செஃல்பி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும்… Read More »வேற லெவல் கெட்டப்பில் விஜய்…. போட்டோஸ் வைரல்…