மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கடலங்குடி ஊராட்சி தெற்கு காருகுடியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (39). கூலித்தொழிலாளி. அவரது மனைவி சுகந்தி (37). மகள் சுகவினா (9) மகன் முத்தமிழன் (8), எட்டுமாத முகேஷ் என்ற… Read More »மயிலாடுதுறை… டூவீலரிலிருந்து விழுந்த பெண் பலி.. கைக்குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி..