விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிஅளவில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில் வந்த … Read More »விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது