ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியா படுதோல்வி..
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு), அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி… Read More »ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்தியா படுதோல்வி..