துறையூர் ஒன்றிய அலுவலகத்திற்கு பூமி பூஜை, அருண் நேரு எம்.பி. பங்கேற்பு
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமையில் இன்று (24.12.2024) ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.54 கோடி மதிப்பீட்டில்… Read More »துறையூர் ஒன்றிய அலுவலகத்திற்கு பூமி பூஜை, அருண் நேரு எம்.பி. பங்கேற்பு