கரூர் அருகே கடம்பவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்…திரளான பக்தர்கள் பங்கேற்பு..
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறை காவிரி கரை அருகே கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாக நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்த புகழ் பெற்ற சிவஸ்தலம் ஆகும். மேலும் முருகன் விஷ்ணு பிரம்மன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டும்,… Read More »கரூர் அருகே கடம்பவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்…திரளான பக்தர்கள் பங்கேற்பு..