கரூர் அருகே நண்பனை குத்தி படுகொலை செய்த 2 பேர் கைது….
கரூர் அருகே பல்வேறு வழக்குகள் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் – நண்பர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போதை தலைக்கேறியதில் உயிர் நண்பனால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது. கரூர்-திருச்சி… Read More »கரூர் அருகே நண்பனை குத்தி படுகொலை செய்த 2 பேர் கைது….