ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..
திருமணத்திற்கு முன்பும் பின்பும் போட்டோஷுட் செய்வது தற்போது பிரபலமாகி வருகிறது. இது தனிநபரையோ பொதுமக்களையோ தொந்தரவு செய்யாத வரையில் சரிதான். ஆந்திர மாநிலத்தில் அரசு பஸ்சில் ஒரு தம்பதி வெட்டிங் போட்டோஷூட் நடத்திய சம்பவம்… Read More »ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..