மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்கிறது ஏ.ஐ. தொழில் நுட்பம்- பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஏ.ஐ.(செயற்கை நுண்ணறிவு) தொழில் நுட்ப உச்சி மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து இந்திய பிரதமர் மோடி பேசினார். அவா்… Read More »மொழி வேறுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்கிறது ஏ.ஐ. தொழில் நுட்பம்- பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு