சோதிக்காதீர்கள் என்கிற செங்கோட்டையன் மேடையில் பரபரப்பு பேனர்..
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செயல்படுத்திய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு அத்திக்கடவு – அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டம், அன்னூர் அருகே பாராட்டு விழா நடந்தது. இதில், எம்.ஜி.ஆர்.,… Read More »சோதிக்காதீர்கள் என்கிற செங்கோட்டையன் மேடையில் பரபரப்பு பேனர்..