முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்..
கடந்த 1991-96-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க., பொதுச்செயலர் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க,வில் இணைந்தார். தி.மு.க, இலக்கிய அணியில் உள்ளார். வயது… Read More »முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்..