திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி நேற்றுஇரவு முழுவதும் பக்தர்கள் அலங்கார வண்டிகள் மலர்கள் எடுத்து வந்து முத்துமாரியம்மனுக்கு படைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் கொண்டு வந்த … Read More »திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூப்பிரித்தல் நிகழ்ச்சி