திடீரென தீ பிடித்த புளியமரம் .. வெயில் காரணமா?
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – மதனத்தூர் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் எதிர் புறம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்று சாலை ஓரத்தில் உள்ளது. இந்த மரத்தின் உள்பகுதியில் இருந்து நண்பகல் நேரத்தில் திடீரென… Read More »திடீரென தீ பிடித்த புளியமரம் .. வெயில் காரணமா?