தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான லாரியில் தேங்காய் நார் லோடு ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஓட்டிச்சென்றார்.… Read More »தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்