சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முதல்வர் ஸ்டாலின் திறந்தார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாலை வந்தாா். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் திமுகவினர்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் ரவுண்டானாவுக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில்… Read More »சமூகநீதி போராளிகள் மணிமண்டபம், முதல்வர் ஸ்டாலின் திறந்தார்