கூத்தாண்டவர் திருவிழா 29ல் தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 18 நாள் சித்திரை திருவிழா… Read More »கூத்தாண்டவர் திருவிழா 29ல் தொடக்கம்