நகர்வு தாமதாவதால் பெஞ்சல் புயல் நாளை காலை தான் கரையை கடக்கும்..
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில்… Read More »நகர்வு தாமதாவதால் பெஞ்சல் புயல் நாளை காலை தான் கரையை கடக்கும்..