இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில்… Read More »இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு