கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க E. D எதிர்ப்பு..
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக, கெஜ்ரிவால் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை… Read More »கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க E. D எதிர்ப்பு..