மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு எம்.எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் … Read More »மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை