மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- திருச்சியில் கிராம மக்கள் முற்றுகை
திருச்சி மாவட்டம் மணிகண்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அதவத்தூர் ஊராட்சி திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.திருச்சி மாநகராட்சியுடன் எங்களது ஊராட்சியை இணைப்பதால் 100 நாள் வேலைத்திட்டம் இழக்க நேரிடும் மேலும் அரசு… Read More »மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- திருச்சியில் கிராம மக்கள் முற்றுகை