நடிகர் சிவகார்த்திகேயன் மகனுக்கு, திருவாரூரில் காதணி விழா
நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில் வசித்து வந்தார். கல்லூரி படிப்பையும் திருச்சியில் தான் முடித்தார். சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற… Read More »நடிகர் சிவகார்த்திகேயன் மகனுக்கு, திருவாரூரில் காதணி விழா