கலெக்டர்களை காக்க வைக்க கூடாது.. E.Dக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்..
தமிழகத்தின் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த… Read More »கலெக்டர்களை காக்க வைக்க கூடாது.. E.Dக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்..