துரை தயாநிதிக்கு தீவிர சிகிச்சை.. திடீரென என்ன ஆச்சு?..
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி (38). இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். “மங்காத்தா”, “தமிழ்ப் படம்” உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.… Read More »துரை தயாநிதிக்கு தீவிர சிகிச்சை.. திடீரென என்ன ஆச்சு?..