போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…
சென்னை மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி இளைஞர்கள் சிலர் போதை அடைவதாகவும், மற்ற இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரவாயல் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை… Read More »போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள்… 2 இளைஞர்கள் கைது…