தி.மு.க.வுடன் கூட்டணி ஏன்?.. கமல் வீடியோ விளக்கம்…
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தி.மு.க.… Read More »தி.மு.க.வுடன் கூட்டணி ஏன்?.. கமல் வீடியோ விளக்கம்…