வாய்ப்பு மறுக்கப்பட்ட திமுக எம்பிக்கள்..
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி… Read More »வாய்ப்பு மறுக்கப்பட்ட திமுக எம்பிக்கள்..