மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு.. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.… Read More »மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை…?