மிரட்டும் புயல்… சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை..
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.… Read More »மிரட்டும் புயல்… சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை..