உ.பி.கும்பமேளா நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த ஒரே நேரத்தில்… Read More »உ.பி.கும்பமேளா நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு