சும்மா இருப்பது ரொம்ப கடினம் தான்.. அஸ்வின் ‘ஓபன் டாக்’
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பின் சென்னை திரும்பினார் அஸ்வின். அவரை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பேர் வருவீர்கள்… Read More »சும்மா இருப்பது ரொம்ப கடினம் தான்.. அஸ்வின் ‘ஓபன் டாக்’