சிபிஎம் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அட்மிட்..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நெஞ்சக சளி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (நவ.28) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்… Read More »சிபிஎம் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அட்மிட்..